Worksheets > Letter Writing > Topics > Leave Applications > How to Write a leave letter in Tamil (தமிழில் ஒரு விடுமுற)
How to Write a leave letter in Tamil (தமிழில் ஒரு விடுமுற)
விடுமுறை விண்ணப்பம்
அனுப்புநர்
மு.ரா. இராஜேஷ் கண்ணன்
VII “சி” அரசு உயர் நிலைப்பள்ளி
மதுரை
பெறுநர்
வகுப்பு ஆசிரியர்
VII “சி” அரசு உயர் நிலைப்பள்ளி
மதுரை
மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா,
எனக்கு காய்ச்சலால் உடல் நலம் குன்றியுள்ளதால், என்னால் இன்று பள்ளிக்கு வரமுடியவில்லை.
ஆகவே, இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
More Leave Applications worksheets
A demo video on writing a leave letter for feverHow to write a leave letter for condolence (Grandfather Passed Away)How to write a leave letter for viral feverLeave Letter – Requesting Leave on attending a FestivalLeave Letter (Request for Leave Due to Fever)Leave Letter (Request for Leave to Attend Cousin’s Marriage)Leave Letter (Requesting Leave to attend my Father’s Promotion Function)Leave letter for attending a Marriage